| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 020 | : | _ _ |c காசு 35 |
| 040 | : | _ _ |a IN-ChTVA |
| 245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
| 260 | : | _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1971 |
| 300 | : | _ _ |a 78 p. |b ill. |
| 310 | : | _ _ |a மாதம் இருமுறை |
| 362 | : | _ _ |a Vol. 1, no. 21 (மே 1, 1971) |
| 520 | : | _ _ |a இந்த இதழில் மதுரை நகரின் சிறப்பியல்புகள் பற்றியும் பழைய வரலாற்றுக் குறிப்புகள் பற்றியும், மதுரைப் புலவர்கள், மதுரை மீதுபடையெடுப்பு, மதுரையின் பிறபெயர்கள், கன்னித் தமிழ் மதுரை, மதுரை நாயக்கர்கள் பட்டியல், மதுரையைக்குறிக்கும் அறிஞர்களும் நூல்களும், மருந்தில் மலர்ந்த இலக்கியம், மதுரையை ஆண்ட மன்னர்கள், மதுரையைக் குறிக்கும் தமிழ் இலக்கியங்கள், என்னூர் அனல் மின் நிலையம், தொழிலாளர் கல்வி, உற்பத்தித்திறன் என இவ்விதழில் காணப்படுகின்றன. மூன்று சங்களிலும் மொத்தம் நூற்றுத்தொண்ணூற்றேழு பாண்டிய மன்னர்கள் இருந்ததாக இறையனார் அகப்பொருள் உரை கூறுகின்றன. தமிழ்நாட்டில் தொழிலாளர் கல்வித் திட்டம் பற்றியும், தொழிலாளர்கள் வளம் பற்றியும், பொருளாதார வளர்ச்சிப் பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a மதுரை மாநகராட்சி, மதுரைப்புலவர்கள், மதுரைப்படையெடுப்பு, மதுரையின் பிறபெயர்கள், மதுரை நாயக்கர்கள் பட்டியல், மதுரையை ஆண்ட மன்னர்கள், மதுரையைக் குறிக்கும் தமிழ் இலக்கியங்கள், என்னூர் அனல் மின் நிலையம், தொழிலாளர்கல்வி, தொழிற்சங்கங்களின் பங்கு, உற்பத்தித்திறன் பொருளாதார வளர்ச்சி. |
| 850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
| 995 | : | _ _ |a TVA_PRL_0000221 |
| barcode | : | TVA_PRL_0000221 |
| book category | : | தமிழரசு |
| book | : |